வணக்கம்,
 

தமிழகத்தில் வெளிவரும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் பெடொரா-கேடிஇ குறித்த தொடரொன்றை அளிக்கத் தொடங்கியுள்ளேன்.

நல்லது, வெளிவரும்போது தெரியபடுத்துங்கள் ..
முடிந்தால் அதே  இங்கு தொடரை வெளியிடுங்களேன் 

அன்புடன்,
அருண் பிரகாஷ்