2010/8/13 ஆமாச்சு <amachu@fedoraproject.org>
\

>நீங்க தான் மெயின்டெய்ன் செய்ய போறீங்க..

>உங்க விருப்பத்தை சொல்லுங்க.


ஆமாச்சு, புதிய ரீமிக்ஸ்ஐ ஆகஸ்ட் 28 அன்று , புழக்கத்தில் விடபோகிறோமா? அப்படி என்றால் சொல்லிவிடுங்கள், நான் இப்பொழுதே வேலையை தொடங்கிவிடுக்கிறேன்.

KDE தமிழாக்கத்தின் நிலை எப்படி உள்ளது? புதிய ரீம்க்ஸ்ஸை ஜினோமில் பண்ணலாமே?. தமிழ் ஸ்பின் மெயின்டேன் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

--
Arun S.A.G