அனைவருக்கும் வணக்கம்,
இப்போது Fedora 15-க்கான மொழிபெயர்ப்பு பணிகள் தயாராக உள்ளன. (விவரங்களுக்கு:
https://translate.fedoraproject.org/languages/l/ta/collection/c/fedora/r/...
)
மொழிபெயர்ப்பு பணியை செய்ய விருப்பமுள்ளவர்கள் என் மின்னஞ்சலுக்கு நேரடியாக
தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.
--
அன்புடன்
ஃபெலிக்ஸ்.