On 03/03/2012 01:55 PM, "ம. ஸ்ரீ ராமதாஸ்" wrote:
இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு:
http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03
நேற்றைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிடப்பட்ட பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மின்வெட்டு மாலை 2 முதல் 4 வரை இருக்கிறது. அடுத்த மாதம் 4 மணிக்கு தொடங்கலாம்.
அடுத்த முறை கூகுள் ஹேங்கவுட்டில் தொலைவிருந்தும் கலந்து கொள்ளும் படி ஏற்பாடு
செய்கிறேன்.
irc.freenode.net இல் #yavarkkum மூலம் இணையுங்கள்.