On Friday 11 Jun 2010 8:13:07 pm Arun SAG wrote:
Sure i will do it.
மகிழ்ச்சி
Yes we can pre-load stuff in live CD. Please send me those
audio/video/documents .
அவற்றை தயார் செய்து வருகிறோம்.
தாங்கள் ரெட்ஹாட் ஆவணங்கள் வீடியோக்கள் ஆடியோக்களை முதலில் சேர்த்தி செய்து பார்த்திடுங்க.
அப்பறம் அடுத்த வாரத்துல மத்ததை பார்த்துக்கலாம்.
>கேடியீக்கான ஸ்பின் வேண்டும். குநோம் அல்ல.
OK. Is there any additional list of software you want to add it in the spin
?
அனைத்து மல்டிமீடியா சப்போரட் இருக்கணும். vlc player, firefox (kde will have default
konqueror),
download manager, ftp client, choqok, lokalize, inkscape, tamil language packs
& fonts preloaded to the CD/ DVD, any other thing you may find it useful to
users.
--
ஆமாச்சு