பெடோரா தமிழுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

ஆமாச்சு amachu at fedoraproject.org
Fri Aug 13 16:06:07 UTC 2010


வணக்கம்

பெடோராவும் ராட்ஹாட்டும் தொப்பிகளை சுட்டுகின்றன. அப்படி நாம உருவாக்கும் தமிழ் வழங்கலுக்கு என்ன பெயர் சூட்டலாம்?

தொப்பி?

முண்டாசு?

மகுடம்?

பரிவட்டம்?

பாகை?

குல்லா?

--

ஆமாச்சு

-------------------------------------------------------


More information about the tamil-users mailing list