பெடோரா தமிழுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

ஆமாச்சு amachu at fedoraproject.org
Sun Aug 15 12:50:49 UTC 2010


On Sunday 15 Aug 2010 9:59:31 am Arun SAG wrote:
> ஆமாச்சு, புதிய ரீமிக்ஸ்ஐ ஆகஸ்ட் 28 அன்று , புழக்கத்தில் விடபோகிறோமா? அப்படி
> என்றால் சொல்லிவிடுங்கள், நான் இப்பொழுதே வேலையை தொடங்கிவிடுக்கிறேன்.
> 
> KDE தமிழாக்கத்தின் நிலை எப்படி உள்ளது? புதிய ரீம்க்ஸ்ஸை ஜினோமில் பண்ணலாமே?.
> தமிழ் ஸ்பின் மெயின்டேன் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
> 

ஆகஸ்டு 28 வேண்டாம்.

மென்விடுதலை நாளில் செய்யலாம்.

--

ஆமாச்சு


More information about the tamil-users mailing list