பெடொரா தமிழ் வட்டு

ஆமாச்சு amachu at fedoraproject.org
Sat Jun 12 03:24:07 UTC 2010


On Friday 11 Jun 2010 8:13:07 pm Arun SAG wrote:
> 
> Sure i will do it.

மகிழ்ச்சி

 
> Yes we can pre-load stuff in live CD. Please send me those
> audio/video/documents .

அவற்றை தயார் செய்து வருகிறோம்.

தாங்கள் ரெட்ஹாட் ஆவணங்கள் வீடியோக்கள் ஆடியோக்களை முதலில் சேர்த்தி செய்து பார்த்திடுங்க. அப்பறம் அடுத்த வாரத்துல மத்ததை பார்த்துக்கலாம்.
 
> >கேடியீக்கான ஸ்பின் வேண்டும். குநோம் அல்ல.
> 
> OK. Is there any additional list of software you want to add it in the spin
> ?

அனைத்து மல்டிமீடியா சப்போரட் இருக்கணும். vlc player, firefox (kde will have default konqueror), 
download manager, ftp client, choqok, lokalize, inkscape, tamil language packs 
& fonts preloaded to the CD/ DVD, any other thing you may find it useful to 
users.

--

ஆமாச்சு


More information about the tamil-users mailing list