இன்றையக் கூட்டம்..
"ம. ஸ்ரீ ராமதாஸ்"
amachu at amachu.net
Sat Mar 3 08:25:17 UTC 2012
இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு:
http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03
irc.freenode.net இல் yavarkkum அரங்கிலும் இருக்கலாம். தற்காலிகமாக சேது, திவா
கூறிய yavarkkum at gmail.com hangout மூலமும் தொடர்பாடலாம்.
பி. கு: இங்கே மின்வெட்டு நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னர் மாலை 5-6 இருந்தது.
இப்போது மாலை 4-6 மாற்றியுள்ளதாகக் கேள்வி. உறுதி செய்கிறேன்.
பொதுவான விவரம்: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet&redirect=no
--
ஆமாச்சு
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
More information about the tamil-users
mailing list