Status of KDE 4 Tamil support in Fedora
by Arun SAG
Hi,
I am testing the localized Tamil remix of Fedora. I have chosen the default
language as Tamil. Only the components which are part of Fedora project or
showing up in Tamil (like anaconda installer, First time boot manager etc).
I cannot see KDE4 in Tamil. Is there any specialized package i need to
install apart from group @tamil-support to enable tamil in KDE4.
--
Arun S.A.G
13 years, 10 months
பெடொரா தமிழ் வட்டு
by ஆமாச்சு
வணக்கம்
தமிழ் இணைய மாநாட்டில் வருகை புரிவோருக்கு வழங்க பல்லூடகப் பொதிகள், தமிழ் மொழிக்குறிய பொதிகள் உள்ளிட்டவை அடங்கிய பெடோராவின் ஸ்பின் செய்ய
வேண்டியுள்ளது.
அதனை உங்களில் யாராவது செய்து சோதித்து தர முடியுமா?
--
ஆமாச்சு
13 years, 10 months
அறிவிப்பு: ஜூன் மாத கட்டற்ற கணிமை கூடுதல்
by ஆமாச்சு
நண்பர்களே,
கடந்த நான்கு மாதங்களாக சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் உள்ள என் ஆர் சி பாஸ் மையத்தில் கட்டற்ற கணிமை தொடர்பான
கலந்துரையாடல்கள் தமிழில் நடைபெற்று வருவதை தாங்களனைவரும் அறிவீர்கள்.
அதன் இம்மாத தொடர்ச்சி வரும் சனிக்கிழமை - 19 ஜூன் 2010 அன்று நடைபெற உள்ளது. தமிழ் இணைய மாநாடு 2010 இல் கலந்து கொள்வது,
வரும் மாதங்களில் ஒரு நாள் கட்டற்ற கணிமை தொடர்பான கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
தாங்களும் எந்தவொரு தலைப்பிலும், கட்டற்ற கணிமை தொடர்பாக, தங்களுக்கிருக்கும் ஞானத்தினை தமிழில் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி தாங்கள் விவாதிக்க விரும்பும்
கருத்துக்களை http://kanimozhi.info/கட்டற்ற_தமிழ்க்_கணிமை_பகிர்ந்துரையாடல்/19-06-2010 பக்கத்தில் இடலாம். மாறாக எமக்கும்
மடல் அனுப்பலாம்.
உங்களை வரும் சனிக்கிழமை கூடுதலில் எதிர்பார்க்கிறோம்.
--
ஆமாச்சு
13 years, 10 months
பெடோரா தமிழ் விருப்பக் குழு...
by ஆமாச்சு
வணக்கம்
இம்மடலாடற் குழு பெடோரா தமிழ் விருப்பக் குழுவிற்கான அஸ்திவாரமாகும். இங்கே பெடோரா பயன்படுத்துவோர் அதற்கு பங்களிக்க விரும்புவோர் தங்கள் கருத்துக்களை
முன் வைக்கலாம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்.
--
ஆமாச்சு
13 years, 10 months