2010/8/13 ஆமாச்சு <amachu(a)fedoraproject.org>
\
>நீங்க தான் மெயின்டெய்ன் செய்ய போறீங்க..
>உங்க விருப்பத்தை சொல்லுங்க.
ஆமாச்சு, புதிய ரீமிக்ஸ்ஐ ஆகஸ்ட் 28 அன்று , புழக்கத்தில் விடபோகிறோமா? அப்படி
என்றால் சொல்லிவிடுங்கள், நான் இப்பொழுதே வேலையை தொடங்கிவிடுக்கிறேன்.
KDE தமிழாக்கத்தின் நிலை எப்படி உள்ளது? புதிய ரீம்க்ஸ்ஸை ஜினோமில் பண்ணலாமே?.
தமிழ் ஸ்பின் மெயின்டேன் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
--
Arun S.A.G