Re: பெடோரா தமிழுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

Salvadesswaran P.S. salvadesswaran at gmail.com
Fri Aug 13 16:25:37 UTC 2010


2010/8/13 Arun SAG <sagarun at gmail.com>:
>
>
> 2010/8/13 ஆமாச்சு <amachu at fedoraproject.org>
>>
>> வணக்கம்
>>
>> >பெடோராவும் ராட்ஹாட்டும் தொப்பிகளை சுட்டுகின்றன. அப்படி நாம உருவாக்கும்
>> > தமிழ் வழங்கலுக்கு என்ன பெயர் >சூட்டலாம்?
>>
>
> தமிழ் மன்னர்கள், புலவர்கள் பெயர் வைக்கலாமே?
>

மன்னர்களைப் பொறுத்த மட்டில், கடையேழு வள்ளல்கள் பெயரைச் சூட்டலாம்,
அல்லது தமிழகத்தில் ஆண்ட குலங்களின் பெயரை உபயோகிக்கலாம். (உ.தா. சேரன்,
சோழன், பாண்டியன், பல்லவன்)

ஒவ்வொரு பதிப்பின் பெயருக்கும், அதன் பின்னர் வரும் பதிப்பின்
பெயருக்கும் ஒரு தொடர்பு உள்ளவாறு அமைக்கலாம். (எ-கா: கரிகாலன் -> கல்லணை
-> காவேரி -> தஞ்சை/வைகை .....

இடங்கள், புலவர்கள், மன்னர்கள், மலர்கள், நதிகள் ஆகியவற்றின் நாமங்களை இடலாம்.

-- 

Salvadesswaran Srinivasan
Chennai


More information about the tamil-users mailing list